ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிலாமாடம், .

  1. நிலாமுற்றம்
  2. வீட்டின் மாடியில் நிலவொளியை ரசிப்பதற்காகக் கட்டப்படும் திறந்த மாடம்
மொழிபெயர்ப்புகள்
  1. rooftop terrace for enjoying moonlight ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
கழும ஊட்டும் காழ்அகில் நறும்புகை
முழுநிலா மாடத்து முடிமுதல் தடவக் (பெருங்கதை)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நிலாமாடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலாமாடம்&oldid=1065964" இலிருந்து மீள்விக்கப்பட்டது