நிலைக்கருவிலி
ஒலிப்பு
பொருள்
நிலைக்கருவிலி
- வரையறுக்கப்பட்ட கருவைக் கொண்டிராத உயிரணுக்களை உடைய உயிரினம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - Prokaryote
விளக்கம்
- கருமென்சவ்வால் சூழப்பட்ட நிலையான கருவைக் கொண்டிராத உயிரணுக்களைக் கொண்ட உயிரினம்.
பயன்பாடு
- ...