நிலையுருக்காண்தல்
தமிழ்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நிலை + உரு + காண்(ணு)-தல்
பொருள்
தொகு- நிலையுருக்காண்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- பதிவுக் குறிப்பில் உள்ள படி பண்டங்களை எண்ணிக் கணக்கிடுதல்
- (எ. கா.) ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீ பண்டாரப் பொத்தகப்படி நிலை யுருக்கண்டு ((S. I. I.) vii, 447)..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- intransitive verb
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +