நிழற்சாலை
நிழற்சாலை, .
- இருமரங்கிலும் மரங்கள், நிழல் உள்ள சாலை
- (நிழற்) சாலை; அளாவம்; நிழற்சாலை; நிழல் மரச்சாலை; மரநிறை சாலை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- avenue
விளக்கம்
- சாலையின் இருமருங்கிலும் மர நிழல் உள்ள சாலை
பயன்பாடு
- பாவேந்தர் நிழற்சாலையில் புங்க மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
வீதி, தடம், பாதை, தெரு
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிழற்சாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி