நீச்சடிப்போன்

தமிழ்

தொகு
 
நீச்சடிப்போன்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நீச்சல் + அடிப்பு + (அவன்)

பொருள்

தொகு
  • நீச்சடிப்போன், பெயர்ச்சொல்.
  1. நீச்சாள்
  2. நீச்சுக்காரன்
  3. நீந்துவோன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. swimmer

விளக்கம்

தொகு
  • ஆழமான நீர்நிலைகளில் எந்த நிலையிலிருந்து விழுந்தாலும், முழ்கிவிடாமல், நன்றாக நீந்தக்கூடியவன் அதாவது நீச்சலடிக்கத் தெரிந்தவன் என்பது பொருள்..கைதேர்ந்த நீச்சடிப்போன் தன்னை நீராபத்திலிருந்துக் காத்துக்கொண்டு, நீரில் விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களையும் காப்பாற்றிக் கரை சேர்க்கும் நிபுணத்துவம் உடையவராக யிருப்பார்...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீச்சடிப்போன்&oldid=1399480" இலிருந்து மீள்விக்கப்பட்டது