நீந்துவோன்

தமிழ் தொகு

 
நீந்துவோன்:
எனில் நீச்சாள் என்று அர்த்தம்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நீந்து +

பொருள் தொகு

  • நீந்துவோன், பெயர்ச்சொல்.
  1. நீச்சாள்
  2. நீச்சுக்காரன்
  3. நீச்சடிப்போன்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. swimmer

விளக்கம் தொகு

  • ஆழமான நீர்நிலைகளில் எந்த நிலையிலிருந்து விழுந்தாலும், முழ்கிவிடாமல், நன்றாக நீந்தக்கூடியவன் அதாவது நீச்சலடிக்கத் தெரிந்தவன் என்பது பொருள்..



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீந்துவோன்&oldid=1399479" இலிருந்து மீள்விக்கப்பட்டது