ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நீட்டம் (பெ)

  1. நீளம்
  2. நீட்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. length
  2. elongation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வெள்ளத் தனைய மலர்நீட்டம் (குறள், 595)
  • நீட்டம் வேண்டின் . . . கூட்டி யெழூஉதல் (தொல். எழுத். 6)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நீளம் - நீட்சி - அகலம் - நீட்டு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீட்டம்&oldid=1065984" இலிருந்து மீள்விக்கப்பட்டது