தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • நீதிமன்று, பெயர்ச்சொல்.
  1. நாட்டினது அல்லது ஒரு அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை உசாவல் செய்து நீதி வழங்கும் நோக்கில் நீதவான் ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள அவை.
  2. நீதி வழங்க ஆணைபெற்ற அவை கூடியுள்ள கட்டடம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. court

விளக்கம்

தொகு
  • ...

பயன்பாடு

தொகு
  • ஈழ வழக்கு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
நீதிமன்றம் - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீதிமன்று&oldid=1970506" இலிருந்து மீள்விக்கப்பட்டது