நீர்க்கோப்பு

தமிழ்

தொகு
 
நீர்க்கோப்பு:
நீர்க்கோப்பு நோயால் அவதியுறும் ஒரு பெண்
 
நீர்க்கோப்பு:
நீர்க்கோப்பு தாக்கிய ஓர் ஆண்
 
நீர்க்கோப்பு:
நீர்க்கோப்புக் கண்ட ஒரு குழந்தை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நீர்க்கோப்பு, பெயர்ச்சொல்.
  1. ஜலதோஷம் (உள்ளூர் பயன்பாடு)
  2. மூக்குச்சளி, தும்மலோடு கூடிய ஒரு சிறு நோய்.

மொழிபெயர்ப்புகள்

தொகு

விளக்கம்

தொகு

வடமொழிச்சொல்லான ஜலதோஷம் என்பதின் தமிழ்ச் சொல்...அனைவருக்கும், எல்லாக்காலங்களிலும் வரக்கூடிய மிகத் தொந்தரவு தரும் ஒரு சிறு நோய்...இடைவிடாமல் மூக்கிலிருந்தும், தொண்டையிலிருந்தும் சளி/கோழை வெளியாகிக்கொண்டிருக்கும்...தும்மலும் இருக்கும்...விரைவாக பிறருக்கும் தொற்றக்கூடிய நோய்...

பயன்பாடு

தொகு

நான் நீர்க்கோப்பினால் ஒரு வார காலம் மிகத் துன்பப் பட்டேன்...ஒரு மருந்துக்கும் கட்டுப்படவில்லை...மிளகுக் கஷாயம்தான் கொஞ்சம் வேலை செய்தது!



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்க்கோப்பு&oldid=1635113" இலிருந்து மீள்விக்கப்பட்டது