நீர்ச்சுருக்கு

நீர்ச்சுருக்கு நோயுள்ள சிறுநீர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நீர்ச்சுருக்கு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. சிறுநீர் சரிவர கழிக்காமல் இருக்கும் நிலை.
  2. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ஒரு நோய்...

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. urinary infection
  2. inflammation or irritability of the bladder
  3. cystitis

விளக்கம் தொகு

  • ஒரு மூத்திரகோச நோய்வகை...சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாகும்...அவ்வாறு கழிக்கும்போது எரிச்சல், கடுப்பு ஆகியவை ஏற்படும் ஒரு நோய்...

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்ச்சுருக்கு&oldid=1224755" இலிருந்து மீள்விக்கப்பட்டது