தமிழ்

தொகு
நுகத்தாணி:
மாடு கட்டி நிலத்தை உழும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நுகம் + ஆணி = நுகத்தாணி

பொருள்

தொகு
  • நுகத்தாணி, பெயர்ச்சொல்.
  1. நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி (ஏரெழு. 8.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. stud of the yoke

விளக்கம்

தொகு
  • நிலத்தை ஆழ உழுது விதை விதைத்து பயிர் செய்வர்..அப்படி உழுவதற்குப் பயன்படும் ஒரு மரபுவழிக் கருவி ஏர்க்கால்...மாடு கட்டி நிலத்தை சம்பிரதாயமான முறையில் உழுவதற்கு நுகத்தடி என்னும் நீண்ட மரத்தடியை இரண்டு மாடுகளின் கழுத்தில் ஏற்றி, அந்த மரத்தில் ஏர்க்காலை ஓர் ஆணியால் இணைப்பர்...இவ்வாறு செய்த பின்னரே ஏர்க்கால் நிலத்தை உழுவதற்குச் சித்தமாகும்...பிறகு இந்த முழுமையுற்ற நுகத்தடியோடுக்கூடியக் கருவியை, மாடுகளின் கழுத்துகளில் பொருத்தி உழவைத் துவக்குவர்...இப்படிப்பட்ட இணைப்பு ஆணியை நுகத்தாணி என்பர்..



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுகத்தாணி&oldid=1508816" இலிருந்து மீள்விக்கப்பட்டது