தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நுடக்கம், பெயர்ச்சொல்.
  1. அசைவு
  2. துவட்சி
    ((எ. கா.) சூரமை நுடக்கத்து நின்வெங்காதலி (ஐங்குறு. 71).
  3. தள்ளாட்டம் (W.)
  4. கூத்து
    ((எ. கா.) நல்லவர் நுடக்கம்போ னயம்வந்த கொம்பு (கலித். 32).
  5. வளைவு. (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Shaking, waving, as of a flag in the wind; tremulousness
  2. Flexibility, pliability
  3. Tottering, as of an old man
  4. Dancing
  5. Bend, flexure



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுடக்கம்&oldid=1275830" இலிருந்து மீள்விக்கப்பட்டது