நுண்ணுழையாள்
பாக்டீரியா என்பதன் பொருள் பணியாள் அல்லது பிரம்பு என்பதாகும். பிரம்பு வடிவிலான உயிர்கள் உள. ஆயினும் பல வடிவிலான பாக்டீரியங்கள் வாழ்கின்றன. இவை அயராது உழைத்துக்கொண்டிருக்கின்றன. அது நல்லவையாயினும் தீயவையாயினும். ஆகவே, நுண்ணுழையாள் என்பதே பொருத்தமாக இருக்கும்.
- நுண்ணுழையாள்
- நுண்பிரம்பி
விளக்கம்
பெயர்க்காரணம்
நுண்ணுழையாள் - நுண் - மிகச்சிறிய; உழையாள் - உழைப்பாளி/ உழைக்கும் ஆள்
- நுண்ணுழையாட்கள் என்பது bacterium என்ற சொல்லின் பன்மை ஆகும்.
- நுண்ணியிரி.; நுண்மங்கள்
- கால்நடையியல். நுண்மம் (நுண்மங்கள்)
- தடைய அறிவியல். பற்றீரியம்
- தாவரவியல். நுண்ணுயிர்; பற்றீரியங்கள் (பற்றீரியா); பாக்ட்டீரியா
- நிலவியல். நுண்ணுயிரி; பாக்டீரியா
- பொறியியல். நுண்ணுயிரி
- மருத்துவம். நுண்ணுயிர்; பக்ட்டீரியா
- மீன்வளம். நுண்மம்
- விலங்கியல். பற்றீரியா (பற்றீரியங்கள்)
- வேதியியல். கோலுருக்கிருமி; நுண்ணுயிர்கள்(பாக்ட்டீரியா); பற்றீரியா; பாக்டீரியா
- வேளாண்மை. குச்சில்கள்; நுண்மம்; பற்றீரியா; பேக்ட்டீரியா
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்