பாக்டீரியா
:*(வாக்கியப் பயன்பாடு) - பாக்டீரியா என்னும் நுண்ணுயிரியானது எங்கும் நிறைந்துள்ளது. இது ஒரு நிலைக்கருவில்லாத உயிராகும். இவைகளை நாம் நுண்ணோக்கியின் துணைக்கொண்டேக் காணமுடியும். எபுலோபிசியம் பிசல்சோனி, தையோமார்கரீட்டா நமீபியன்சிசு என்னும் இரு பாக்டீரியாக்களே தற்போது கண்ணால் காணவல்ல பாக்டீரியாக்களாக அறியப்பட்டுள்ளது.
- (இலக்கணக் குறிப்பு) - பாக்டீரியா என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.
பொருள்
- பாக்டீரியா(தமி) = நுண்மம் = நுண்ணியிரி.
மொழிபெயர்ப்புகள்
'விளக்கம்
- பாக்டீரியா என்பது bacterium என்ற சொல்லின் பன்மை ஆகும்.