நுரையீரல்
நுரையீரல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வசதியாய் நுண்ணிய நுரைத்துளிபோல் காற்றைகள் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- lung - ஆங்கிலம்
விளக்கம்
- -
பயன்பாடு
- -