நூடுல்ஸ்
சான்றுகள் ---நூடுல்ஸ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- குழைமா
பொருள்
- குழைமா, .
- பிசைந்து தட்டையாக உருட்டி பல வித வடிவங்களில் வெட்டப்பட்ட மாவிலிருந்து சன்னமான இழைகளாகவோ, குழாய்களாகவோ, நாடா வடிவில் அல்லது பிற வடிவங்களில் உலர்ந்த நிலையில் பாதி சமைத்த உணவாக தய்ரிக்கப்படுகிறது.
- குழைமாவானது வெந்நீரில் அல்லது சமையல் எண்ணெய், காய்கறிகள், இறைச்சி, முட்டை சேர்த்து வேக வைத்தல் அல்லது பொரித்தல் முறையில் சமைக்கப்படுகிறது.இறுதியில் வடிசாறு ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்Thin wheat-based noodles made from wheat flour, salt, water, and kansui, a form of alkaline water. The dough is risen before being rolled. Noodles may vary in shape, width, and length.
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...செருமானியச் சொல் (1770–80)
( மொழிகள் ) |