தமிழ்

தொகு
 
நூறகவையர்:
நூறு வயதைக் கடந்த ஓர் இந்தியர்--ஜி.வெங்கடசுப்பையா-கன்னட எழுத்தாளர்
(கோப்பு)

பொருள்

தொகு
  • நூறகவையர், பெயர்ச்சொல்.
  1. நூறு வயதானவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A centenarian

விளக்கம்

தொகு
  • நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நூறகவையர்&oldid=1471096" இலிருந்து மீள்விக்கப்பட்டது