நூலடைவு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நூலடைவு, .
- ஒரு குறிப்பிட்ட நூலில் பயன்படுத்தப்பெற்றுள்ள நூல்கள் குறித்த அகரவரிசைப்பட்டியல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு குறிப்பிட்ட நூலில் ஒரு நூல் எந்தெந்த பக்கங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பது குறித்து அகரவரிசைப்பட்டியல் அளிக்கப்படும் பட்டியலே நூலடைவு எனப்படும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
பெயரடைவு, சொல்லடைவு
( மொழிகள் ) |
சான்றுகள் ---நூலடைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி