ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ) நெறியாளர்

  1. கூட்டம், விவாதம் முதலியவற்றை நெறிமுறைகளின் படி நடத்துபவர்
  2. முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்.
  3. நெறிஞர்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெறியாளர்&oldid=1913683" இலிருந்து மீள்விக்கப்பட்டது