director
- இயக்குநர்
- நெறியாளர்; நெறியாளுநர்; நெறிப்படுத்தி
- பணிப்பாளர்; செயலாட்சிக் குழு உறுப்பினர்
- பொறியியல். திசைப்படுத்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +