நெளிவு
தமிழ்
தொகுபொருள்
தொகு- நெளிவு, பெயர்ச்சொல்.
- வளைகை
- வருத்தம்
- நெளிவுண்டாக் கருதாதே (தேவா. 29, 3)
- இணங்குகை
- நெளிவுசுளிவு
- நெளி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- crawling; writhing
- suffering
- bending;yielding
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +