பொருள்
  • நேமிநாதம் - 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் சுருக்கமாக எழுதப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • குணவீர பண்டிதர் என்பார் இந்நூலை இயற்றினார்.
  • நேமி தீர்த்தங்கரர் மீதுள்ள பக்தியால், தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கருதுவர்.

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேமிநாதம்&oldid=332323" இலிருந்து மீள்விக்கப்பட்டது