பகல்செய்வான்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பகல் + செய்வான் = பகல்செய்வான்
பொருள்
தொகு- பகல்செய்வான், பெயர்ச்சொல்.
- [பகற்பொழுதைச் செய்பவன்]
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- சூரியன் இன்றேல் பகற்பொழுதே கிடையாது...சூரியன் உதிப்பதால்தான் பகல் தோன்றுகிறது...பகற்பொழுதை செய்பவனாதலால், பகல் உண்டாகக் காரணமானவனாதலால் சூரியன் பகல்செய்வான் எனப்படுகிறது..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +