பகல்வாயில்

தமிழ்

தொகு
 
பகல்வாயில்:
திறக்கிறது---கிழக்குத் திசை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + வாயில் = பகல்வாயில்

பொருள்

தொகு
  • பகல்வாயில், பெயர்ச்சொல்.
  1. கீழ்த்திசை
    (எ. கா.) பகல்வாயி லுச்சிக் கிழான்கோட்டம் (சிலப். 9, 10)"
  2. கிழக்குத் திசை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. east, as the gate of the day

விளக்கம்

தொகு
  • * [பகலின் வாயில்]--சூரியன் கிழக்குத் திசையில் உதயமாகும்போதுதான் இரவு முடிந்து, பகல் வெளிச்சம் முதன்முதலாகத் தோன்றத் தொடங்கிப் பரவ ஆரம்பிக்கிறது...ஆகவே பகல் வெளிச்சம் முதலாகும் திசையான கிழக்குத்திசையே பகற்பொழுது நுழையும் வாயிற்படியாகக் கொள்ளப்பட்டு பகல்வாயில் எனப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்வாயில்&oldid=1400024" இலிருந்து மீள்விக்கப்பட்டது