பகாப்பிடுகு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பகாப்பிடுகு, பெயர்ச்சொல்.
- பல்லவரது பட்டப்பெயர்களுளொன்று ( கல்வெட்டு )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A title of the Pallava kings
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +