பகுப்பு பேச்சு:தனிவினைச்சொற்கள்

தனிவினைச்சொற்கள் என்ற பகுப்பைப் புதிதாக சேர்த்துள்ளேன். பயனர்கள் இது பற்றிய கருத்துக்களைக் கூறவும். இப்பகுப்பு வினைச்சொற்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள உதவும். இதன் பயன் கருதி, இப்பகுப்பை சரியான இடந்களில் பயன்படுத்தவும்.

Msudar (பேச்சு) 18:01, 9 சூலை 2019 (UTC)Reply

Return to "தனிவினைச்சொற்கள்" page.