வாருங்கள், Msudar!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 21:39, 27 மார்ச் 2008 (UTC)

குறிப்புகள் தொகு

உங்கள் பங்களிப்புகளைக் காண மகிழ்ச்சி. ஒரு குறிப்பு: பக்கத்தைச் சேமிக்கும் முன் காணப்படும் "சுருக்கம்" என்ற பெட்டியில் நீங்கள் செய்த தொகுப்பை சுருக்கமாக விவரிக்கலாம். அல்லது, நீங்கள் சேர்த்த சொற்பொருளை அப்படியே தரலாம். இதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்து தளத்தைக் கண்காணிக்குப் பிற பங்களிப்பாளர்களுக்கு உங்கள் தொகுப்புகளை இலகுவாக அறிந்து கொள்ள இயலும். --ரவி 12:13, 30 மார்ச் 2008 (UTC)

Community Insights Survey தொகு

RMaung (WMF) 14:31, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 19:12, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey தொகு

RMaung (WMF) 17:02, 4 அக்டோபர் 2019 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Msudar&oldid=1887331" இலிருந்து மீள்விக்கப்பட்டது