பசுமரம்
பசுமரம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நெட்டு இருப்புப்
- பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்
- வேருக்கு நெக்கு விடும் (நல்வழி 33, ஔவையார்) - நீண்ட இரும்புக் கடப்பாரையால் பிளக்க முடியாத பாறைகூட பசுமரத்தின் வேருக்கு நெகிழ்ந்து உடையும்.
ஆதாரங்கள் ---பசுமரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +