பஞ்சதுளசி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சதுளசி, .
பொருள்
தொகு- ஐந்து விதமான துளசி இலைகளின் சாறு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- essence of five kinds of indian basil leaves...rama tulasi, krishna tulasi, lakshmi tulasi, poo tulasi & vana tulasi
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...பஞ்ச + துளசி = பஞ்சதுளசி...ராம துளசி, கிருஷ்ண துளசி, லக்ஷ்மி துளசி, பூ துளசி, வன துளசி என்னும் ஐந்து வகையான துளசி இலைகளின் சாறு... இருமல், காய்ச்சல், ஜலதோஷம், கபம் ஆகியவைகளை அண்டவிடாமல் தடுத்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது