படகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- படகம், பெயர்ச்சொல்.
- நிலவளவு ( (I. M. P.) c. g. 193. feet )
- கவரிமா
- திரைச்சீலை
- பரண்
- அகமுழவுகளுள் ஒன்று
- சிறுபறை
- போர்ப்பறை
- கலகம்
- கோல்
- காண்க : விட்டுணுக்கரந்தை
- கூடாரம்
- நிலவளவு
- சிறுபூடுவகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A measure of land
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +