c. g.
c. g. என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
- செங்கற்பட்டு பயன்பாடு ( Chingleput usage)- என்பது பொருளாகும்.
- (C. G.), வார்ப்புரு:C. g(Chingleput=செங்கற்பட்டு) என்பதன் வேறுபாட்டையும் அறிந்து கொள்ளவும்.
- பிறவற்றை, இப்பட்டியில் காணலாம்.