தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படப்பை, பெயர்ச்சொல்.
  1. தோட்டம், கொல்லை
  2. பசுக்கொட்டில்
  3. புழைக்கடை
  4. பக்கத்திலுள்ள இடம்
  5. ஊர்ப்புறம்
  6. நாடு
  7. மருதநிலத்தூர்
  8. பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. garden,backyard
  2. cowshed
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=படப்பை&oldid=1405048" இலிருந்து மீள்விக்கப்பட்டது