ஒலிப்பு

பொருள்

தொகு
  • கொல்லை,.
  1. வீட்டின் பின்புறம்
  2. கக்கூஸ், கழிவறை (மங்கல வழக்கு)
    (எ. கா.) நான் அவசரமா கொல்லைக்குப் போய்ட்டு இருக்கேன்...
  3. மரக்கட்டை
    (எ. கா.) கொல்லை யிரும் புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடியார், 178)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. back portion of the house
  2. toilet (facetious), especially since toilets were located behind houses
  3. stub; stake; block; log
கொள்ளை


( மொழிகள் )

சான்றுகள் ---கொல்லை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொல்லை&oldid=1200404" இலிருந்து மீள்விக்கப்பட்டது