facetious
பொருள்
(உ)
- வேடிக்கையான, விளையாட்டுத்தனமான
- பெரும்பொருட்டாக எடுத்துக்கொள்ளாத
விளக்கம்
- His facetious remarks were not appreciated in that serious atmosphere(கஷ்டமான அந்தச் சூழலில் அவனது வேடிக்கையான பேச்சு யாருக்கும் பிடிக்கவில்லை)
(உ)