ஆங்கிலம்தொகு

பலுக்கல்

atmosphere

  • வளிக்கோளம்
  • வளிமண்டலம், காற்று மண்டலம், காற்றுச்சூழல்
  • ஊதுமக்கோளம்
  • சூழல், பின்னணி உணர்வு, சூழ்நிலை

விளக்கம்தொகு

பூமியின் மேற்பரப்பில் காற்று பரவியுள்ள இடம் வளிமண்டலம் எனப்படும். இது சுமார் 240 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது.

உசாத்துணைதொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் atmosphere
"https://ta.wiktionary.org/w/index.php?title=atmosphere&oldid=1893778" இருந்து மீள்விக்கப்பட்டது