கட்டை
கட்டை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- firewood - விறகு
- funeral pyre - ஈமவிறகு. நடுக்கட்டையிலே கிடத்து மட்டும் (தனிப்பா. i, 195, 10
- block, small stump, piece of timber - குற்றி
- stake - கடாவு முளை.
- wooden float of a big sea-fishing net - கடலுள் வலையிருக்குமிடங் காட்டும் குற்றி.
- body - உடல். கட்டை யிருக்கையிற் சிதம்பரம் போய் நான் காண வேண்டும்.
- corpse - பிரேதம்
- That which is short, low, dwarfish; that which is diminished or worn out by use, as a broom-stick; தேய்ந்தது.
கட்டைத் துடைப்பம்
- deficiency in length or in breadth, insufficiency - பற்றாதது. அகலக்கட்டை.
- defect; imperfection; lowness, as of price; inferiority - குறைவு. விலைக்கட்டை, மாற்றுக்கட்டை.
- refuse or residuum, of the grains after pounding and sifting - திப்பி.
- roughness of the beard after shaving, hair-stump - மயிர்க் கட்டை.
- shortness of stature - குட்டை. ஆள் கட்டையானவன்
- The first count in a game of jackstones - கழற்சிக்காய் ஆட்டத்தின் முதற்றொகை.
- flatting, as a defect in singing - ஒருவகை இசைக் குற்றம். (திரு வாலவா. 57, 26.)
- கட்டைச் சாரீரம்
- The key-note in the harmonium - ஆர்மோனியத்தின் இசையெழுப்புங் கருவி.
- dam across a stream - அணை.
- கட்டைச்சுவர்
- brick-built structure in the shape of a pillow constructed along the length of a pial in
an Indian dwelling house - திண்ணையுடன் சேரக்கட்டிய அணை.
விளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---கட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- நாட்டுக்கட்டை - வலுவான உடம்பைக் கொண்ட ஆண் அல்லது பெண்
- ஒண்டிக்கட்டை - தனியாக வாழ்பவர்.
- உடன்கட்டை - இறந்த கணவனை எரியூட்டும் போது மனைவி உடனே அதே தீயில் விழும் கொடும் பழக்கம்
- கரலாக்கட்டை