ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

core

  • அகடு; அடிப்படை; அடிப்படையான; உள்மையப் பகுதி; உள்ளகம்,கருவம்
  • இயற்பியல். உள்ளகம்; உள்ளீடு = கருவம்
  • கட்டுமானவியல். அகடு; அகணி
  • தாவரவியல். மையத் திண்மை
  • நிலவியல். அகடு; உள்ளகம்; உள்ளீடு
  • பொறியியல். அகடு; அகடு உள்ளகம்; அகம்; அகயிருப்பு; அடக்கம்; உள்ளகம்; உள்ளீடு
  • மரபியல். நடு, மத்தி
  • மருத்துவம். உள்ளகம்; சட்டகம்; நடுப்பகுதி; முளை
  • மாழையியல். உள்ளகப்பகுதி; மரநடு
  • வேதியியல். உள் மையப் பகுதி; உள்ளகம்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் core
"https://ta.wiktionary.org/w/index.php?title=core&oldid=1546891" இலிருந்து மீள்விக்கப்பட்டது