விறகு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- firewood, fuel - எரிக்கப் பயன்படும் கட்டை
- sacrificial fuel - சமிதை
பயன்பாடு
- பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் கேட்டால் விறகுக்காகுமா? (பாடல்)
- நாறு நறும் புகை விறகின் (சீவக. 131)
- களிறுதரு விறகின் வேட்கும் (பெரும் பாண். 499).