தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கழிப்பட மாடங் காலொடு துளங்க (பெருங்.உஞ்சைக். 44, 42)
    • மன்றல் மணம் நாறு படமாடம் நுழைகின்றார் (கம்பரா. வரைக்காட்சி) - புதுமணம் வீசுகின்ற கூடாரங்களில்; நுழைகின்றார்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படமாடம்&oldid=1405057" இலிருந்து மீள்விக்கப்பட்டது