தமிழ்

தொகு
 
படுபோர்:
களத்திலடிக்கப்பெறாத தானியக் (கோதுமை) கற்றைகள்
 
படுபோர்:
கொடும்போர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படுபோர், பெயர்ச்சொல்.
  • (படு+போர்)
  1. முதலில் அறுவடையாகி மற்றக்கதிர்களும் அறுக்கப்படும்வரை களத்திலடிக்கப்பெறாத தானியக் கற்றைகள்...(W. G.)
  2. வீரர் மிகுதியாய்ப் பட்டுவீழ்தற்குக் காரணமான கொடும்போர்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Sheaves of corn cut and kept unthreshed till the whole field is reaped.
  2. A war involving heavy loss of lives



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுபோர்&oldid=1276830" இலிருந்து மீள்விக்கப்பட்டது