பட்டுவாடா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டுவாடா
- பிரித்து வழங்குதல், வினியோகம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - distribution
விளக்கம்
புறமொழிச்சொல்...இந்தி/உருது மூலம்.
சொற்றொடர் பயன்பாடு
தொகு- தபால் பட்டுவாடா (distribution of mail)
(கோப்பு) |
பட்டுவாடா
புறமொழிச்சொல்...இந்தி/உருது மூலம்.