ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

distribution

  1. பகிர்மானம், பகிர்வு; வினியோகம்,பட்டுவாடா, வழங்குதல்
  2. பரவல்

சொற்றொடர் பயன்பாடு

தொகு
  1. தபால் பட்டுவாடா (distribution of mail)
  2. மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்குதல் (distribution of books to students)
  3. சாத்தியக்கூறு பரவல் (probability distribution)
  4. மின்பகிர்மானம் - electricity distribution
"https://ta.wiktionary.org/w/index.php?title=distribution&oldid=1886555" இலிருந்து மீள்விக்கப்பட்டது