பட்டை
பட்டை(பெ)
- மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு
- நெற்றியில் அணியும் திருநீறு கோடு
- சாராயம்
- பனையோலையால் செய்யப்பட்ட வாளி, பதனீர் குடிக்கப் பயன்படும் பட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டை வகைகள்
- பட்டை
- பட்டை கிடங்கு
- பட்டை மாதிரிகள்
- பட்டை துாள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- இந்தி - छाल