ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பணவீக்கம், .

  1. ஒரு நாட்டின் நாணயத்தின் வாங்கு திறனின் வீழ்ச்சி
மொழிபெயர்ப்புகள்
  1. inflation ஆங்கிலம்
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • பொருட்களின் விலைவாசி கூடுதல், பொருளியல் வீழ்ச்சியால் நாணய மதிப்பு குறைதல் போன்ற காரணங்களால் ஒரு நாட்டின் நாணயத்தின் வாங்கு திறன் குறையும். ஒரு பொருளை வாங்கத் தேவையான நாணயத்தின் / பணத்தின் அளவு வீங்கும் / அதிகரிக்கும். இது பணவீக்கம் எனப்படுகிறது. பணவாட்டம் என்பது இதற்கு எதிர்மறையான நிலை
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பணவீக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணவீக்கம்&oldid=1635234" இலிருந்து மீள்விக்கப்பட்டது