பணிதல்
பணிந்து
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பணிதல், பெயர்ச்சொல்.
- தாழ்தல்
- பெருமிதமின்றி அடங்குதல்
- இறங்குதல்
- பரத்தல்
- தாழ்ச்சியாதல்
- வணங்குதல்
- குறைதல்
- எளிமையாதல்
- உண்ணுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
விளக்கம்
தொகுபணிதல் : பணிதல் என்பது பணிந்து நடத்தல் என்பதை குறிக்கும். இச்சொல் ஆசிரியர்,பெற்றோர்கள், முதலாளி ஆகியோருக்கு செவ்வனே பொருந்தும்.இறைவனுக்கும் பணிந்து நடத்தல் பொருந்தினாலும் வணங்குதல் என்ற சொல்லுக்கு இணையான சொல் பணிதல் அல்ல என்பதை நினைவில் கொள்க.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +