ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பண்டு(பெ)

 1. பழமை
 2. முற்காலம், முன், முன்பு
  • பண்டறியேன்கூற்றென்பதனை (குறள். 1083).
 3. அடிமை
 4. தகாச்சொல்; அசப்பிய மொழி
 5. நிதி
 6. அறுவை
பயன்பாடு
 • பண்டு தமிழுக்கு தொண்டு செய்த பெருந்தகை உ.வே.சாமிநாத ஐயர்.
 1. நாலாயிர திவ்யபிரபந்தம் -வானவர் - திருமங்கை ஆழ்வார் -1051 பாடல்
 • "...........................பாவி யாது செய்தாய் என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை மேவி .............................."
 • பொருள் விளக்கம்  :

....அடிமைச்சேவகம் செய்தவர்களை .....

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

நாலாயிர திவ்யபிரபந்தம் -வானவர் - திருமங்கை ஆழ்வார் -1051 பாடல்


மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

 1. oldness; antiquity
 2. former time, previous time
 3. indecent language
 4. permanent fund; provident fund; endowment
 5. surgery
 6. slave
"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்டு&oldid=1906073" இலிருந்து மீள்விக்கப்பட்டது