பொருள்

பதலை(பெ)

  1. ஒரு வகை பறை
  2. மலை
  3. தோணி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. A kind of drum used by ancient Tamils
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கி (புறநானூறு, 64)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதலை&oldid=1909782" இலிருந்து மீள்விக்கப்பட்டது