பதிதன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதிதன், .
- சாதி விதிமுறைகளை மீறியவன்; வர்ணாசிரமம் தவறியவன்
- சமய ஒழுக்கங்களைத் தவறியவன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- "பதிதன்! சண்டாளன்! துரோகி! கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார். (புதுமைப்பித்தன், கடவுளின் பிரதிநிதி)
- (இலக்கியப் பயன்பாடு)
- பூத்தவள் பதிதன் இழிஞனை அழத்தைப் புத்தரைத் திகிரிமேற்
- பொறித்த, மூர்த்தியைத் தீண்டல் காண்டலும் விலக்கே இலங்குமுப்
- புண்டரம் இன்றி, மீத்திகழ் வடிவம் முதலிய பொறித்த வேதியர்
- முகத்தினை மறந்தும், பார்த்துளோர் கம்பத் தலைவனைப் படர்ந்து
- கண்ணுறின் நண்ணுவர் தூய்மை(சிவஞான சாமிகள், காஞ்சி புராணம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பதிதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற