பதுமைக்கதை

தமிழ் தொகு

 
பதுமைக்கதை:
போருக்குப் புறப்படும் விக்கிரமாதித்தன்...இவரின் பெருமைகளைத்தான் அந்த 32 பதுமைகளும் போசராசனுக்குக் கதைகளாகக் கூறின.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பதுமைக்கதை, பெயர்ச்சொல்.
  • (பதுமை+கதை)
  1. விக்கிரமாதித்தனைப்பற்றிப் போசராசனுக்கு முப்பத்திரண்டு பதுமைகள் கூறியதாக வழங்கும் கதைத் தொகுதி. (W.)

விளக்கம் தொகு

  • விக்கிரமாதித்தன் அமர்ந்து அரசாண்ட சிம்மாசனத்தில் ஏறி உட்கார போசராசன் சென்றபோது 32 படிகளைக்கொண்ட அந்த சிம்மாசனத்தின் ஒவ்வொருபடியிலும் இருந்த பதுமையும் விக்கிரமாதித்தனின் பெருமைகளை கதைகளாக போசராசனுக்குச் சொன்னதாகக் கூறப்படுகிறது.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Stories of Vikramāditya said to have been told by 32 puppets to the king Bhōja



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதுமைக்கதை&oldid=1389495" இலிருந்து மீள்விக்கப்பட்டது