தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பதைத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. துடித்தல்
    (எ. கா.) பாடுகின்றிலை பதைப்பதுஞ்செய்கிலை (திருவாச. 5, 31).
  2. வருந்துதல்
  3. நடுங்குதல்
    (எ. கா.) அடிபதைத் தரற்றியவரக்கி (கம்பரா. சூர்ப்ப. 97).
  4. ஆத்திரப்படுதல்
    (எ. கா.) பறந்து போதுங் கொலென்று பதைக்கின்றார் (கம்பரா. பள்ளி.15).
  5. செருக்கடைதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To throb, as in sympathy; to flutter, quiver, beat, as the heart through fear, pain or grief
  2. To be in agony, as a creature in fire; to suffer intensely
  3. To shake
  4. To be anxious
  5. To be conceited



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதைத்தல்&oldid=1276215" இலிருந்து மீள்விக்கப்பட்டது